முதல் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கு பிறந்த நாள்...! ஈழத்து பெண் லொஸ்லியா கொடுத்த இன்ப அதிர்ச்சி

Report
1084Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த லொஸ்லியா தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களம் இறங்க இருக்கிறார்.

லொஸ்லியா, ஹர்பஜன் சிங் உடன் ஒரு படத்திலும் நெடுஞ்சாலை பட நாயகன் ஆரி நடித்துவரும் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் நாயகனான ஆரியின் பிறந்தநாளான இன்று வெளியிட போவதாக பட குழு வீடியோ வெளியிட வெளியிட்டுள்ளது.

இது ஆரியின் பிறந்த நாள் பரிசாகவும் உள்ளது. அது மட்டும் அல்ல, அதில் தனது முதல் படத்திற்காக லொஸ்லியா ஒரு சிறிய வசனத்தை பேசியுள்ளார். இதனை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.