கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க பிரபல நடிகர் கொடுத்த ஐடியா... தீயாய் பரப்பிவரும் ரசிகர்கள்

Report
432Shares

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க நடிகர் பார்த்திபன் மருத்துவக் குறிப்புகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

சீனாவில் வுகான் நகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. நமக்கு அந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பலரும் தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில். நடிகர் பார்த்திபன் கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர் ஒருவர் வெளியிட்ட சித்த, ஆயுர்வேத வைத்திய குறிப்பை பகிர்ந்துள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.