துப்பாக்கியை விழுங்கிய பாம்பு... தீயாய் பரவும் புகைப்படத்தினால் குழப்பத்தில் நெட்டிசன்கள்

Report
309Shares

பாம்பு ஒன்றின் வயிற்றில் AK-47 துப்பாக்கியின் அச்சு, காணப்படுவதால் துப்பாக்கியை விழுங்கி விட்டதாக பாம்பு ஒன்றின் படம் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த புகைப்படம் ஐந்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமாக இருந்தாலும், இது உண்மையா என்ற கேள்வியினை பலரும் கேட்டு வருகின்றனர்.

நம்பமுடியாத இந்த புகைப்படத்தினை யாரோ வெட்டி ஒட்டியுள்ளனர் என்றும் இது உண்மையானதாக இப்படம் இருக்காது என்றும் கூறி வருகின்றனர்.

9836 total views