நடிகை சாய் பல்லவியின் தங்கையா இது? எப்படி இருக்கிறார் தெரியுமா? அக்காவையும் மிஞ்சிய புகைப்படம்...! வாயடைத்து போன ரசிகர்கள்

Report
282Shares

நடிகை சாய் பல்லவியின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் அவரின் தங்கை சாய் பல்லவி போலவே இருக்கிறார். இதனை கண்டு ரசிகர்கள் அழகில் அக்காவையே மிஞ்சிடீங்களே என்று லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நடிகை சாய் பல்லவி கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் சினிமாவில் அறிமுகமானது இவரது நடனத்தின் மூலம் தான்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' என்ற டிவியில் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

View this post on Instagram

♥️💙

A post shared by Sai Pallavi 💕 (@saipallavi0ffll) on

அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. நடிகர், டான்சர், மருத்துவர் என்று இப்படிபட்ட சாய் பல்லவி பற்றி பலருக்கும் தெரியும்.

ஆனால், அவருக்கு தங்கை இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. சமீபத்தில் சாய் பல்லவி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

View this post on Instagram

♥️💙

A post shared by Sai Pallavi 💕 (@saipallavi0ffll) on


loading...