இலங்கை பெண் லொஸ்லியா போட்ட உருக்கமான பதிவு! கடும் சோகத்தில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்

Report
754Shares

இலங்கை பெண் லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர்.

லொஸ்லியாவின் மறைந்த சகோதரியின் பிறந்தநாள் நேற்றைய தினம். அதனை முன்னிட்டு தனது சகோதரியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், இன்று க்யூடியின் பிறந்தநாள். ஆனால், இப்போது அவள் இல்லை. எனக்கு வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்தவள்.

நம்மை விட்டு பிரிவதற்கு முன்பாக உறவுகளுக்கு மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கொடுங்கள். அவர்கள் சென்ற பின்பு அதை பற்றி வருந்தாதீர்கள் என்று உருக்கமான பதிவு செய்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் கடும் சோகத்தில் குறித்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

24899 total views
loading...