மஞ்சள் நிற ஆடையில் ஜொலிக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் இன்று எப்படியிருக்காங்கனு தெரியுமா?

Report
357Shares

பிரபல நடிகையின் குழந்தைப் பருவ போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு நடிகையான சுனைனா காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

அந்தப் படம் ஹிட்டாகவே அடுத்தடுத்து வரிசையாக படங்களில் கமிட்டானார். தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை சுனைனா தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று அவர் குழந்தையாக இருந்ததும் மற்றொன்று தற்போது உள்ளதாகவும் உள்ளது. மஞ்சள் நிற கவுனில் க்யூட்டாக தரையில் அமர்ந்து சாப்பிடுகிறார் சுனைனா. அதோடு தற்போது மஞ்சள் நிற புடவையில் சேரில் அமர்ந்தப்படி போஸ் கொடுத்துள்ளார்.

குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் சுனைனாவை புகழ்ந்து தள்ளிவருகின்றனர்.

13793 total views