மேலாடையே இல்லாமல் விருது விழாவுக்கு வந்த நடிகை!... கணவருடன் சேர்ந்து வெளியான புகைப்படம்

Report
858Shares

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடையை இல்லாமல் மாடர்ன் உடையில் கிராமி விருதுகள் வழங்கும் விழாவிற்கு வந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 62வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது.

15 முறை கிராமி விருதினை வென்றவரான அலிசியா கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க பொப் பாடகரும், நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவருமான நிக் ஜோன்ஸ் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பாடல் பாடினார்.

இதில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளது.

நிக் ஜோன்சுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் குடும்பமாக இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

திருமணமான பெண் இப்படியா உடை அணிவது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

loading...