பிக் பாஸ் புகழ் கணேஷின் மனைவி மற்றும் குழந்தை இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் லைக்ஸ்

Report
391Shares

பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமனின் அழகிய குடும்ப படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் அவருடைய அழகான பெண் குழந்தை வளர்ந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த கணேஷ் வெங்கட்ராமன் மனைவியுடன் சேர்ந்து சுற்றுலா சென்று வருவது அவருடன் நேரம் செலவிடுவது என்று இருந்தனர்.

நிகழ்ச்சியின் பின்னர் பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தனர். எனினும், சொல்லும் அளவு சினிமா வாய்ப்புகள் அமைய வில்லை.

அது மட்டும் அல்ல, அவரின் மனைவி நிஷாவும் சீரியல் நடிகை ஆவார். இவருக்கும், நிஷா கிருஷ்ணனுக்கும் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி திருமணம் நடந்தது.

இருவரும் முதலில் காதலித்து வந்த நிலையில், காதலுக்கு இவர்களது பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே இருவரது காதலும் திருமணத்தில் முடிந்தது. தற்போது அழகிய குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

loading...