எலி குட்டிகளை அப்படியே உயிருடன் விழுங்கும் சீன இளைஞரை கண்டு அதிர்ந்து போன பார்வையாளர்கள்! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி காட்சி

Report
148Shares

உயிருடன் இருக்கும் எலி குட்டிகளை இளைஞர் ஒருவர் உண்ணும் காணொளி இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது.

இதனை திரி ஸ்ஹூக்ஸ் என உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர்.

இதனிடையே வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதியில் எலி குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் சாப்பிட்டுள்ளார். அது மட்டும் அல்ல, சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் அதி தீவிரமாக பரவி வருகின்றது.

அது விலங்கில் இருந்து கூட பரவியிருக்கலாம். இவ்வாறான சூழலில் எலி சாப்பிடும் காட்சி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6161 total views