மில்லியன் பேரை அலர வைத்த அழகிய இளம் பெண்! பேயே பயந்து தலை தெறிக்க ஓடிடும் போல

Report
99Shares

சில பெண்கள் தங்களை தினமும் அழகுபடுத்தி கொள்ள மேக்கப் போடுவர்கள். இன்னும் சில பெண்கள் ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தங்களை அழகுபடுத்த மேக்கப் செய்வர்கள்.

இன்று மேக்கப் போட்டு கொண்டு சருமத்தை கெடுப்பதிலே பாதி பேர் தனது நாட்களை கடத்துகின்றனர்.

இன்னும் சிலர் தங்களை வித்தியாசமாக காட்டி கொள்ள பல கொடூரமான மேக்கப்புகளை போட்டு இணையத்தில் பதிவிடுகின்றனர்.

அப்படி மில்லியன் பேரை அலர வைத்த அழகிய இளம் பெண் ஒருவரின் மேக்கப் காட்சிகள் தான் இது.

4091 total views