திடீர் என்று உடல் எடையை குறைத்த நடிகை குஷ்புவின் மகள்! தீயாய் பரவும் புகைப்படம்... கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
295Shares

நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா திடீர் என்று உடல் எடையை குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டு நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

குடும்பத்துடன் வெளிநாடுகளில் சுற்றுலா, பண்டிகை கொண்டாட்டம் என கழிக்கும் குஷ்பு, தங்களின் கொண்டாட்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஒரு முறை அவரது மகள்களின் புகைப்படத்தினை பார்த்த நெட்டிசன்கள் அவர் உடல்வாகை பார்த்து கிண்டலடித்தனர்.

இந்நிலையில் குஷ்புவின் இளையமகளான அனந்திதா உடல் எடையை திடீர் என்று குறைத்துள்ளார்.

இதேவேளை, அனந்திதா அண்மையில் தலைவர் 168 படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தினை நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் இப்படி ஒரு மாற்றமா என்று கடும் ஷாக்கில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

11453 total views