திருமணமான ஒரே மாதத்தில் அடையாளம் தெரியாமல் மாறிய காமெடி நடிகர்! வாயடைத்து போன ரசிகர்கள்

Report
447Shares

திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் காமெடி நடிகர் சதீஷ் திடீரென உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கிள் உறைந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களையும் நடிகர் சதீஷ் அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, திருமண நாள் அன்று சதீஷ்க்கு தலைவர் 168 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.

மேலும், இந்தியன் 2 படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். ஒருவேளை, அந்த படங்களுக்காக இப்படி உடல் எடையை குறைத்திருப்பாரோ என்றும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனினும், திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் இப்படி ஒரு மாற்றம் நடிகர் சதீஷிடத்தில் ஏற்பட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

View this post on Instagram

#SriRangam 🙏🏻🙏🏻🙏🏻

A post shared by Sathish (@actorsathish) on

16471 total views