வெளிநாட்டில் படிக்கும் விஜய்யின் மகனா இது? தமிழ் கலாச்சாரத்தில் அப்பாவையே மிஞ்சிட்டாரே...

Report
880Shares

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குடியரசு தினம் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

வேட்டி சட்டையில் தேசிய கொடியுடன் குடியரசு தினம் கொண்டாடியுள்ள ஜேசன் சஞ்சய்யின் புகைப்படத்தை பகிர்ந்து, இளைய தளபதி என தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கடந்த 2009ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ஓபனிங் பாடலான "நான் அடிச்சா தாங்க மாட்ட" பாடலுக்கு தந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருப்பார்.

வெளிநாட்டில் படித்து வரும் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் எடுத்த குறும்படங்கள் தளபதி ரசிகர்களால் தமிழ்நாட்டிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இன்று விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாவது லுக் வெளியாகவுள்ள நிலையில் தற்போது விஜய்யின் மகன் சஞ்சயின் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.

View this post on Instagram

Thalapathy's son Sanjay♥️

A post shared by Filmipedia (@filmipedia_) on

loading...