உங்க சைஸ் என்ன? மோசமாக கேள்விகேட்ட நபரை தக்க பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அஞ்சனா..!

Report
177Shares

சன் மியூசிக் டிவியில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் VJ அஞ்சனா இவரின் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருகின்றனர்.

இவருக்கு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அதனை ஏற்க மறுத்து திருமணம் ஆகும் வரை தொகுப்பாளராகவே இருந்தார்.

இந்நிலையில், கயல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான, சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அஞ்சனா, விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். திருமணமாகி குழந்தைக்கு அம்மாவான பிறகும் அழகில் ஜொலிக்கும், அஞ்சனாவின் புகைப்படங்கள் லைக்குகளை குவிக்கிறது.

தற்போது எல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிரபலங்கள் பதிலளிப்பது சாதாராண விஷயமாகிவிட்டது. அதற்காக ஒரு ஹேஷ்டேக்கை கிரியேட் செய்யும் பிரபலங்கள், அதில் ரசிகர்கள் கேள்வி கேட்கலாம் என அறிவித்துவிடுகின்றனர்.

ஆனால், அதில் தேவையில்லாமல் கேவலமான கேள்விகளை கேட்பவர்களே அதிகம். அப்படித்தான் விஜே அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர் உங்களது மார்பு அளவு என்ன என வக்கிரமாக கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியை புறக்காணிக்காமல், நிலக்கடலை அளவு இருக்குற உங்க மூளையை விட பெரிசு என துணிச்சலாக பதிலளித்துள்ளார்.

6774 total views