பசியில் பரிதவித்து வந்த கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி.. இணையத்தில் வைரலாகும் காட்சி!

Report
80Shares

ஆஸ்திரேலியா நாட்டில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு அங்கிருந்த 50 கோடி விலங்குகள், எண்ணற்ற அரிய மரங்கள் அனைத்தும் தீயில் கருகிப் போயின. இச்சம்பவமானது உலகையே உலுக்கியது.

இந்நிலையில், காட்டுத்தீயில் உடல் கருகி தாயைப் பரிகொடுத்த குட்டிக் கோலா கரடிகளுக்கு நரி ஒன்று பாலூட்டியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாகக தந்திரச் செயல்களுக்கு பெயர் பெற்றது நரி என்பார்கள். ஆனால் மாற்று விலங்குக்கு பாலூட்டிய நரியின் செயலுக்கு பலரும் லைக்குகள் குவித்து வருகின்றனர்.

3514 total views