மகிழ்ச்சியான தகவலை கூறி ரசிகர்களை குஷிப்படுத்திய ஈழத்து தர்ஷன்! மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கையர்கள்

Report
302Shares

ஈழத்து தர்ஷன் முதல் படம் குறித்த அறிவிப்பினை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

அது மட்டும் அல்ல, இது வரை ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளதுடன், மேலும் அவர்களின் ஆதரவு வேண்டும் என்றும் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இதேவேளை, படம் குறித்த அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருந்த இலங்கை ரசிகர்களுக்கு இது பெரும் தீனியாக உள்ளது.

மேலும், பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு வெற்றி பாதை தர்ஷனுக்கு கிடைத்துள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் இலங்கையர்கள் கூறி வருகின்றனர்.