தாலி அணியாமல் தமிழ் பெண் மதுமிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்! கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Report
406Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் பெண்ணாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் மதுமிதா.

பல்வேறு சர்ச்சைகள் வந்து ஓய்ந்த பின்னர் தற்போது முதன் முறையாக போட்டோ சூட் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் குறித்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போது தாலியை கழற்றி வைத்து விட்டு வந்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அது டீவி நிகழ்ச்சி என்பதால் தான் தாலியை கழற்றியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் சாதாரண போட்டோ சூட்டிலும் தாலியை காணவில்லை. இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சிரை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பட வாய்ப்புகளுக்காக தற்போது போட்டோ சூட் செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.