அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நமிதா! வாயடைத்து போன ரசிகர்கள்

Report
284Shares

நடிகை நமிதா உடல் எடையை குறைத்து புடவை கட்டி தமிழ் பெண் போல புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது நமிதாவா என்று கடும் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர்.

நடிகை நமிதா தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் படத்தின் மூலம் அறிமுகமானவர். ஒரு கட்டத்தில் குண்டானதால் நடிகை நமிதாக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் சீசன் 1 யில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் ரசிகர்களை கவரும் வகையில் அழகான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

10073 total views