நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்! கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்

Report
380Shares

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியா மானசாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதனை பார்த்த ரசிகர்கள் உடல் எடை கூடியிருப்பதால் அதிர்ச்சியில் உள்ளனர். இது ஆலியா இல்லை காட்டு பன்னி மாதிரி இருக்கு என்று கலாய்த்து வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கணவன் மனைவியாக நடித்தார்கள்.

View this post on Instagram

Raja Rani Fame #Alyamanasa Latest Clicks

A post shared by Behind Talkies (@behindtalkies) on

பின்னர் இவர்களுக்குள், உண்மையாகவே காதல் துளிர்விட, பல்வேரு பிரச்சனைகளை கடந்து இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

13885 total views