புகழின் உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகைக்கு பிறந்த அழகிய குழந்தை! முதன் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்

Report
227Shares

காமெடி நடிகை அறந்தாங்கி நிஷாவுக்கு அண்மையில் இரண்டாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது.

முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தினை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

காமெடியில் பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறி வந்த காலக்கட்டத்தில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா.

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

8045 total views