கிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க!

Report
276Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.

இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

இங்கு கிராமத்து பாட்டிகள், நகரத்து இளம்பெண்கள் என விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் கலந்து கொள்ள வந்த பெண்ணை சில பாட்டிகள் தங்களது பேத்தியாக பாவித்து அரங்கேற்றிய பாசப் போராட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பாட்டிகளிடம் சிக்கி பேத்தி படும் அவஸ்தை ஒருபுறம் இருந்தாலும், பாட்டிகளின் பஞ்சாயத்தினை தீர்ப்பதற்குள் கோபிநாத் படும் அவஸ்தையினை நீங்களே பாருங்கள்...

12448 total views