நிஜ நடிகர்களுக்கே சவால் விடும் குட்டி தேவதை! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி

Report
225Shares

ஹிந்தி பாடல் ஒன்றிற்கு சிறுமி ஒருவர் செய்த டிக்டாக் இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த இணையவாசிகள் குழந்தையின் திறமையை பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.

அது மட்டும் அல்ல, இந்த குழந்தையின் திறமை நடிகர்களுக்கே சவால் விடுவது போல உள்ளது.

குறித்த டிக்டாக் காணொளி தற்போது மில்லியன் லைக்குகளை குவித்து விட்டது.