தமிழ் பாடலுக்கு வெறித்தனமாக ஆடிய இளம் பெண்கள்! வாயடைத்து போன மில்லியன் பேர்

Report
379Shares

இளம் பெண்கள் ஆடிய நடினம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அண்மையில் வெளியான ரஜனியின் திரைப்படத்தில் உள்ள பாடல் ஒன்றுக்கே குறித்த பெண்கள் நடனமாடியுள்ளனர்.

அதிடியாக திறமைகளை வெளிப்படுத்தி லைக்குகளை குவித்துள்ளனர்.

குறித்த அழகிய நடனத்தினை ஆடிய பெண்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.