தமிழில் விஜய் சேதுபதியுடன் குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இது? கடும் ஷாக்கில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்

Report
271Shares

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற தமிழ் படத்தில் நடித்த நடிகை காயத்ரி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை அவரின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப பெண்ணாக இருந்த காயத்ரியா இது என்று கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இவர் ண தமிழில் சேதுபதியுடன் மட்டும் 5 படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்துள்ள ஒரே நடிகையும் இவர் தான். தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

11333 total views