ஆடம்பரமாக நடத்த திருமணத்தில் ஆர்வ கோளாறால் அழகிய மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! கடும் வியப்பில் மூழ்கிய உறவினர்கள்... தீயாய் பரவும் காட்சி

Report
591Shares

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

இந்தியாவில் திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை நாம் ஏற்கனவே கண்டிருந்தாலும், அண்மையில் நடைபெற்ற திருமணம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணத்திற்கு வந்த நபர் ஒருவர் ஆர்வ கோளாரில் அர்ச்சனைக்கு பதிலா பால் ஊற்றி விடுகிறார். குறித்த காட்சி பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.

you may like this

17935 total views
loading...