நடிகர் அரவிந்த் சுவாமிக்கு இவ்வளவு அழகான மனைவியா?... வாயடைத்துப் போன ரசிகர்கள்

Report
803Shares

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை 'தலைவி' என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகின்றார்.

ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பில் அசத்திய அரவிந்த் சாமி, அப்படத்திற்கு விருதும் பெற்றார். தற்போது எம்ஜிஆர் வேடத்தில் கலக்கி வருகின்றார்.

தற்போது அரவிந்த்சாமி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத் தொகுப்பினைக் காணலாம். இப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு அழகிய மனைவியா என்று கூறி வருகின்றனர்.

you may like this...

31504 total views