அஜித் ரசிகர்களுக்கு மதுமிதா செய்த செயலைப் பாருங்க... கணவருடன் வெளியிட்ட புகைப்படம்

Report
145Shares

தல அஜித்தின் மாஸ் புகைப்படம் பதித்த காலெண்டரை மதுமிதா தனது கணவருடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார்.

பிரபலங்களின் குடும்பம் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதே நேரத்தில் பிறந்தநாள் என்று வந்து விட்டால் அது இன்னும் பயங்கர கொண்டாட்டமாக மாற்றி விடுகின்றனர்.

தற்போது அஜித் ரசிகர்கள் அஜித்தின் புகைப்படம் பதித்த காலெண்டர் ஒன்றினை அச்சடித்துள்ளனர். குறித்த காலெண்டரை நடிகை மதுமிதா தனது கணவருடன் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தற்கொலைக்கு முயன்று பாதியில் வெளியேறியவர் தற்போது அந்த கசப்பான நிகழ்விலிருந்து வெளியேறி, மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார்.

மதுமிதா கணவருடன் காலெண்டரை வெளியிட்ட புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.