எனக்கு இவர் மீது தான் ரொம்ப பைத்தியமா இருக்கு.. வெளிப்படையாக உண்மையை கூறிய ராதிகா..!

Report
606Shares

தமிழ் சினிமாவின் நடிகை ராதிகா சரத்குமார் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சினிமாவில் அறிமுகமாகி உச்சம் தொட்டதுடன் பல நிகழ்ச்சிகள், சீரியல் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார்.

இவர் தனது 37 வயதில் நடிகர் சரத்குமாரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். தற்போது கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இவர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இவரிடம், கணவர் சரத்குமார் பற்றி ஒரு கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராதிகா, சரத்குமார் என்றால் எனக்கு பைத்தியம் Im Mad about him என கூறியுள்ளார்.

மேலும், என்னை என் பேரன் பாட்டி என கூற மாட்டான். சரத்குமாரை மட்டும் தான் தாத்தா என கூறவேண்டும் என சொல்லிருக்கேன் என கூறியுள்ளார்.

25557 total views