பூசகரையும் மிஞ்சிய சுட்டி சிறுவனின் பக்தி! கடவுளே மெய் மறந்து ரசிக்கும் அழகிய காட்சி

Report
86Shares

குட்டி சிறுவன் பக்தியுடன் கோவிலில் பூஜை செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

குறித்த சிறுவன் மந்திரங்களையும் அப்படியே பிழையில்லாமல் கூறுகிறார்.

பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த சிறு வயதில் இவ்வளவு பக்தியா என அனைவரும் வியப்பில் உள்ளனர். கடவுளே மெய் மறந்து ரசிப்பார் போல இருக்கிறதே.

3678 total views