அடர்ந்த காட்டுக்குள் அழகிய இயற்கை மாளிகை! இரு நபர்களின் மெய்சிலிர்க்க வைத்த செயல்... மிரண்டு போன பார்வையாளர்கள்

Report
125Shares

அடர்ந்த காடு ஒன்றில் இரண்டு நபர்பகள் மூங்கிலை மாத்திரம் பயன்படுத்தி அழகிய இயற்கை மாளிகை கட்டியுள்ளனர்.

நீண்ட நேர முயற்சியில் நீச்சல் குளத்தையும் கட்டியுள்ளனர்.

இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.

குறித்த காட்சி மில்லியன் பார்வையாளர்கள் லைக்குகளை குவித்துள்ளது.

4737 total views