ரசிகரின் வீட்டுக்கு திடீரென்று சென்று சமைத்த நடிகர் விஜயின் குடும்பம்! இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்

Report
234Shares

நடிகர் விஜய்யின் பெற்றோர்கள் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து விஜய்யின் ரசிகர் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

அப்போது விஜய் ரசிகர் இவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளார்.

அதன் பின்னர் விஜயின் அம்மா ரசிகரின் சமையலறைக்கு சென்று சமைத்து உள்ளார்.

தற்போது விஜயின் பெற்றோர் ரசிகர் வீட்டில் எடுத்து கொண்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதை விஜய் ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும், பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.