சிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண்! வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி

Report
476Shares

சிங்களவர்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் பாரம்பரியமிக்க கண்டிய நடனத்தினை இலங்கையின் நடன ஆசிரியர் அவரின் மாணவர்களுடன் சேர் ஆடி அசத்தியுள்ளார்.

இது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்நடனமானது சிங்களவர்களது புனித கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படும். கண்டி பெரஹரவில் ஒரு அங்கமாக இந்நடனம் இடம்பெறும்.

இதனை பார்த்த இணையவாசிகள் மில்லியன் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

19310 total views
loading...