பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகை!... இப்போ 2 குழந்தைகள்- எப்படி இருக்காங்க தெரியுமா?

Report
387Shares

பெண்ணின் மனதை தொட்டு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயா சீல்.

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் கலக்கிய ஜெயா சீல், தேசிய நாடக பள்ளியில் பட்டம் பெற்றவர்.

நடிப்பு மட்டுமின்றி நடனம் ஆடுவதிலும் வல்லவராய் திகழ்ந்த ஜெயா, சீரியல்களில் நடித்து அசத்தியுள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு தபேலா பிளேயரான பிக்ரம் கோஷை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், பெங்காலி படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாராம்.

இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

13366 total views