லொஸ்லியாவின் சிறுவயது புகைப்படம்... ரியாக்ஷனைப் பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்!

Report
234Shares

இலங்கை பெண்ணான லொஸ்லியாவிற்கு தமிழகத்தில் அளவிற்கு அதிகமாக ரசிகர் பட்டாளம் உள்ளதோடு, பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றது.

இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையைக் குறைத்திருக்கும், லொஸ்லியா அடிக்கடி போட்போஷுட் வைத்து அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அவ்வாறு மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வரும் நிலையில், லொஸ்லியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்றும் தற்போது ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகின்றது.

இந்த பொங்கல் பண்டிகையை லொஸ்லியா பொள்ளாச்சியில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

11054 total views