வீட்டில் மகன் செய்த குறும்புத்தனம்... பெருமையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்!

Report
762Shares

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் மகனும், நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்பு, தனது வேலையில் படு பிஸியாக இருந்து வரும் சவுந்தர்யா, அவ்வப்போது தனது மகன் வேத் செய்யும் குறும்புத்தனங்களை தவறாமல் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் சவுந்தர்யா மகன் வேத் வீட்டில் பவுடரை கொட்டி அதில் A B C D எழுதியுள்ளார். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சவுந்தர்யா மகன் A B C D எழுத ஆரம்பித்துவிட்டான் என்று பெருமையுடன் கூறியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் குட்டி பையன் வேத்தை வாழ்த்தி வருகின்றனர்.

loading...