மேக்கப்பிற்கு முன் மேக்கப்பிற்கு பின் என புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ந்துபோன ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்..!

Report
573Shares

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி, சமீப நாட்களாக கவர்ச்சி ஆடைகளில் உலாவருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார்.

இவர், சில நாட்களுக்கு முன்பு பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

இந்நிலையில், மேக்கப்பிற்கு முன், மேக்கப்பிற்கு பின் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளார் டிடி. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும் டிடியா இது? என நக்கலடித்து வருகின்றனர்.