காற்றின் மொழி சீரியல் நடிகையா இது?.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிருப்தியில் ரசிகர்கள்

Report
184Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் திரைப்படத்தின் பெயர்களை வைத்திருந்தாலும், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

ஆம் ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னதம்பி, மௌன ராகம், ஆயுத எழுத்து என அனைத்தும் சினிமா பெயர்களில் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

தற்போது காற்றின் மொழி என்ற தலைப்பில் வெளியாகிய தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

குறித்த சீரியலில் கதாநாயகியாக பிரியங்கா ஜெயின் அறிமுகமாகியுள்ளார். இவர் கிராமத்து குத்துவிளக்காக அழகான பாவடை, தாவணியில் வாய் பேசாத பெண்ணாக தனது நடிப்பினை மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் படுமார்டனாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்ட இவர் தற்போதும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படத்தினை அவதானித்த ரசிகர் நீங்கள் அணிந்திருக்கும் ஆடை மட்டும் தான் கருப்பு... ஆனால் உங்களது மனசு தூய வெள்ளை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இவரின் கண்ணாடி டம்ளர் ஒன்றில் இருக்கும் பானத்தினை அவதானித்த ரசிகர்களிடம் இவர் மதுவருந்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

View this post on Instagram

Coz I love black🖤

A post shared by Priyanka M Jain (@priyankajain_0298) on