பாவமாக இருந்த குழந்தைக்கு தந்தை செய்ற காரியமா இது? பாருங்க நீங்களே வருத்தப்படுவீங்க

Report
96Shares

குழந்தை ஒன்று போத்தலில் பால் குடித்துக்கொண்டிருந்த தருணத்தில் தந்தை ஒருவர் குழந்தையை பயமுறுத்த செய்த காரியம் காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தந்தை ஒருவர் சீஸ் கட்டியை மெல்லிய சிறு துண்டாக வெட்டி அதனை எடுத்து குழந்தையின் முகத்தில் தூக்கி எரிந்துள்ளார்.

அவர் எரிந்த சீஸ் துண்டு குழந்தையின் முகத்தில் ஒருபக்கத்தில் விழுந்துள்ளது. குழந்தையானது சிரிக்கவும் இல்லாமல், அழுகவும் செய்யாமல் இருப்பதைக் காணொளியில் காணலாம்.

loading...