ஒரு முறை கேட்டு பாருங்கள்!.. ஈழத்து இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் அருமையான பாடல்..!

Report
411Shares

ஈழத்து இளைஞர்களின் கலைப் படைப்புக்கள் பெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

அவ்வாறு வைரலாகிக் கொண்டிருக்கும் பாடல் தான் யாரடி யாரடி என்ற பாடல் இரா. சேகரின் இசையில் காற்று வெளியிசை என்ற தலைப்பில், அழகான வரிகளுடன் இந்த பாடல் தற்போது இணையத்தில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இதோ அந்த பாடல்...!

16719 total views