அவ்வை சண்முகி படத்தில் நடித்த பாப்பாவா இது? இப்போ எப்படியிருக்கிறார் பாருங்க

Report
228Shares

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் அவ்வை சண்முகி.

இந்த படத்தில் துறுதுறுவென அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஆன் அலக்ஸ்யா அன்ரா.

நிறைய படவாய்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு மொடலிங்கில் களமிறங்கியுள்ளார்.

இதற்காக பிகினி உடையில் இவர் நடித்த போட்டோஷீட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கிரங்கடித்துள்ளது.

7919 total views