நடிகர் விஷ்ணு விஷால் வாழ்வில் ஏற்பட்ட மிக பெரிய சோகம்! 11 ஆண்டுகளாக காதலித்த அழகிய மனைவியை விவாகரத்தில் பிரிந்தது ஏன்? அம்பலமான ரகசியம்

Report
303Shares

நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியான ரஜினியை கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதன் பின்னர் அவரின் வாழ்க்கை இருண்டு போயிருந்ததாக அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால் தான் விவாகரத்து நடந்துள்ளது.

11 ஆண்டுகள் காதலித்த மனைவியை பிரிந்த பின்னர் இரண்டரை ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தது. தினமும் இரவு அதிகமாக குடித்தேன்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் கூட நடந்தது.

பிரபு சாலமோன் படத்தின் ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது எனக்கு காயம் ஏற்பட்டு 2.5 மாதங்கள் படுத்த படுக்கையானேன். அந்த நேரம் என் எடை 11 கிலோ அதிகரித்தது.

8 படங்கள் ரத்தானது. இந்த பிரச்சனைகளில் என் தந்தை பணியில் இருந்து ஓய்வு பெற்றதை கூட கவனிக்கவில்லை.

என்னை பார்த்து என் தந்தை எவ்வளவு வேதனை அடைகிறார் என்பது புரிந்த பிறகே மாற முடிவு செய்தேன். 6 மாதங்கள் கழித்து நான் இப்படி மாறியுள்ளேன் என்றும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு தற்போது ரசிகர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9931 total views