மருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை! உண்மையைக் கூறிய ரேஷ்மா

Report
561Shares

பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் வேறொரு சீரியல் நடிகையுடன் தொடர்பு வைத்துள்ளதால் மனரீதியாக பாதிக்கப்பட்டு, நேற்றைய தினத்தில் தற்கொலை முயற்சிக்கு சென்றுள்ளார்.

இவர் தற்கொலைக்கு செல்வதற்கு முன்பு பிக்பாஸ் போட்டியாளரான ரேஷ்மாவிற்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று அனுப்பியுள்ளார். ஜெயஸ்ரீ குறித்து ரேஷ்மா பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மிகவும் மனநலம் பாதிக்கப்பட்டு காணப்படுவதாகவும், தன்னை கொலை பண்ண பார்க்கிறார்கள் என்று கதறுகிறாள் என்றும் தனது குழந்தையை மட்டும் பத்திரமாக பார்த்துக்கொள் என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருக்கின்றார் என்று கூறியுள்ளார்.

ஜெயஸ்ரீ-யின் நிலை மோசமாகவே இருப்பதாகவும், நேற்றைய தினத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் போது இரண்டு பேர் அவரது காரை இடித்துவிட்டு, தகராறு செய்ததுடன், காரை கொடுத்துவிட்டு போ என்று வழிமறித்து சண்டையிட்டதாகவும் ரேஷ்மாவிடம் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.

தற்போது ஜெயஸ்ரீயையும், அவரது குழந்தையையும் பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மா பார்த்துக்கொள்கின்றார்.

17845 total views