இலங்கை பெண் லொஸ்லியாவா இது! இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்

Report
292Shares

ஈழத்து பெண் லொஸ்லியா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் நமக்கு பலருக்கு அறிமுகமானவர்.

அவருக்கு தற்போது ஒரு ரசிகர் படையே சுற்றி கொண்டு இருக்கிறது. பிக்பாஸ் சீசன் நிறைவு பெற்றதும் சினிமாவில் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார்.

ஆனால் இன்றுவரை ஒன்றும் அமையவில்லை. இதனால் அவ்வ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பரசூட்டில் பறந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர். அது மட்டும் இல்லை, இந்த இடம் எங்கு இருக்கிறது என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.


13121 total views