கோமாளி படத்தில் வரும் பஜ்ஜி கடை ஆண்டி இவ்வளவு அழகான பெண்ணா? வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
259Shares

நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இது அனைவருக்கும் தெரிந்ததே.

கோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்று இருக்கும்.

இந்த படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதா ராதேஷியாம். இவர் பாலிவுட் நடிகை ஆவார்.

View this post on Instagram

The 'After Holiday' Effect 😎😎😎

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

அதுமட்டும் இல்லாமல் நடிகை கவிதா ராதேஷியாம் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 இன் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு கோமாளி படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளது.

கோமாளி படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

View this post on Instagram

And The 'Work Mode' Begins.. 😉

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

View this post on Instagram

Poses During Location Hunting.. 😉🙈😂

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

11675 total views