எட்டு மாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு பரதம் ஆடி ஷாக் கொடுத்த தமிழ் பெண்! மில்லியன் பேரை வாயடைக்க செய்த காட்சி

Report
247Shares

எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துகொண்டு பெண் ஒருவர் பரத நாட்டியம் ஆடிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பார்வையாளர்கள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவம் என்பது ஒரு பெண்னின் மறு பிறவிக்கு சமம். அந்த நேரத்தில் பெண்கள் வேலை செய்வதே சிரமமான ஒரு காரியமாகும்.

ஆனால், இந்த பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு நடனம் ஆடுகிறார்.

இதனை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

10031 total views