தைப்பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ

Report
164Shares

நேற்றைய தினத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான இதில் விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

தைப்பொங்கலுக்கும், மாட்டுப்பொங்கலுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பதை தற்போது காணொளியில் மூலம் இலங்கை மக்களிடம் தெளிவுபடுத்திக்கொள்ளும் காட்சியே இதுவாகும்.

இலங்கையில் வவுனிகுளத்தில் செல்வபுரம் என்ற கிராமத்து மக்களின் கலக்கலான பதிலையும், அவர்கள் பொங்கல் கொண்டிடாடிய விதத்தினையும் காணொளியில் காணலாம்.

5636 total views