பிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா

Report
651Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற லொஸ்லியா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படத்தினை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களின் பெரும் ஆதாரவினைப் பெற்று மூன்றாவது இடத்தினை தக்கவைத்தார்.

இந்நிலையில் ரசிகர்களின் ஆசைகளை அவ்வப்போது நிறைவேற்றி வரும் லொஸ்லியா, பொங்கல் தினத்தன்றி அழகாக புடவைக் கட்டி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு தங்க தேவதைப் போன்று காட்சியளித்தார்.

தற்போது பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லொஸ்லியாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிங்க் நிற சுடிதாரில் மிகவும் ஸ்டைலாக இருக்கும் ஈழத்து பெண்ணை அவதானித்த ரசிகர்கள் பலரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

லொஸ்லியாவின் பேச்சை அவதானித்த ரசிகர்கள் தனுஷ் படத்தில் கதாநாயகியாக வரவிருக்கிறார் என்று கூறி வருகின்றனர். பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும், பொள்ளாச்சி பெண்ணாக நடிக்கவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

loading...