எப்படி இருந்த பிக் பாஸ் வனிதா இப்படி ஆகிட்டாரே? கடும் ஷாக்கில் வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
582Shares

பிக் பாஸ் வனிதா ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி அவரின் அழகிய மகள்களுடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அது மட்டும் அல்ல, குறித்த புகைப்படத்தில் வனிதா உடல் எடை குறைந்து மெலிந்த நிலையில் காணப்படுவதால் ரசிகர்கள் சிலர் ஷாக்கில் உள்ளனர்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வனிதா பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Iniya tamizhar thirunaal nalvaazhthukkal

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

View this post on Instagram

#cookwithcomali

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on