கொண்டாட்டத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்.... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

Report
605Shares

பொங்கல் திருநாளான இன்று சூப்பர்ஸ்டாரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாருடன் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருகிறார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிலதிபரின் மகனான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இன்று பொங்கல் திருநாள் என்பதால் தனது கணவர் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

loading...