தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீன பெண்கள்! தமிழ் உணவை ருசித்து உண்ணும் அழகிய காட்சி

Report
79Shares

அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல், தமிழர்களின் தேசிய திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக ஜனவரி 14 ஆம் திகதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் மிக கோலாகலமாக நடைபெறும்.

உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

சிறப்பு மிக்க இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் வெளிநாட்டு பெண்கள் மூவர் தமிழில் வாழ்த்து கூறியுள்ளனர்.

அது மட்டும் இல்லை, தமிழரின் உணவான பொங்கலை சமைத்து ருசித்தும் உள்ளனர். இது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

loading...